மதுரையில் பிடிஆரை எதிர்த்து சுந்தர் சி போட்டியிட்டார், சுந்தர் சியை எதிர்த்து ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரம் செய்தனர்.. இன்று சுந்தர் சி இயக்கிய படத்தை உதயநிதியின் நிறுவனம் வெளியிடுகிறது… கேட்டால் அது அரசியல், இது பிசினஸ், ரெண்டும் வேற வேற என்ற பதில் வருது.. இது சரியான பதில் தானா? கமெண்ட் செய்யுங்கள் மக்களே…
தேர்தல் மேடையில் எதிரெதிர் துருவங்களாக நின்று அனல் பறக்க பிரச்சாரம் செய்துவிட்டு, தேர்தல் முடிந்ததும் “அரசியல் வேற, பிசினஸ் வேற” என்று சமாளிப்பது தமிழ்நாட்டு மக்களையும் அவர்களின்