ஒருவரிடம் கருத்துக்கணிப்பு எடுக்க குறைந்தது 5 நிமிடம் பேச வேண்டும். குறைந்தது 2.5 லட்சம் பேரிடம் கருத்துக்கணிப்பு எடுத்தால் கூட 20,800 நிமிடங்கள் ஆகும், அதாவது ஒருவர் 12 மணி நேரமும் எடுத்தாலே சுமார் 1700 நாட்கள் ஆகும். 10 பேர் சேர்ந்து எடுத்தால் கூட 170 நாட்கள் அதாவது சுமார் 3 மாதங்கள் ஆகும்.. 90% கருத்துக்கணிப்பு ஏசி அறையில் அரை மணி நேரத்தில் முடிக்கப்படுகிறது.. இதை நம்பியா ஓட்டு போட போறீங்க?

தேர்தல் காலங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளின் நம்பகத்தன்மை என்பது எப்போதும் ஒரு பெரிய கேள்விக்குறியே. ஒரு தனி நபரிடம் முறையான கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என்றால், குறைந்தபட்சம் ஐந்து