கட்சி ஆரம்பிக்க போவது தனுஷ் அல்ல, சூர்யா தான்.. சூர்யா, கார்த்தி, ஜோதிகாவுடன் ஒரு புதிய அரசியல் கட்சி.. அனேகமாக அகரம் பெயரில் இருக்கலாம்.. சூர்யாவுக்கு அண்ணாமலை ஆதரவு.. இரு கட்சிகளும் கூட்டணியாக போட்டியிடலாம்.. திராவிட கட்சிகள் துவண்டு போனதால் விஜய்யை வெறுப்பவர்களின் வாக்கை கைப்பற்றலாம் என திட்டமா? வரட்டும்.. வந்து பார்க்கப்படும்…
தமிழ் சினிமா உலகில் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் செய்து கட்சியைத் தொடங்கியுள்ள நடவடிக்கைகளைப் பார்த்து, பிற நடிகர்களுக்கும் அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகத் தற்போது பல தகவல்கள்