ஒரே மாதத்தில் தானாக மாறியது சிஸ்டம்.. இன்னும் 20 வருஷத்துக்கு தவெக ஆட்சி தான்.. இனிமே திருந்தி தான் ஆகனும்.. கமிஷன் கொடுத்து காண்ட்ராக்ட் எடுப்பதற்கு பதில் நியாயமாக காண்ட்ராக்ட் எடுத்து நியாயமாக வேலை செய்வோம்.. லஞ்சம் வாங்கி லட்சக்கணக்குல சொத்து சேர்த்து, ரிட்டயர்டு ஆகிற காலத்துல பிடிபட்டு ஜெயிலுக்கு போறது கொடுமை.. அதுக்கு பதிலா இப்போதிருந்து நியாயமா வேலை செய்வோம்.. ஒவ்வொருத்தரயும் தானாக திருந்த வைத்த தவெக அரசு…

தமிழக அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் கடந்த பல தசாப்தங்களாகப் புரையோடிப் போயிருந்த லஞ்ச ஊழல் கலாச்சாரம், தற்போதைய த.வெ.க அரசு பொறுப்பேற்ற ஒரே மாதத்திற்குள் அதிரடியாக