கரண்ட் கட்’டுன்னு சொல்ல தெரியுதுல்ல.. அதான் TANGEDCO கன்ஸ்யூமர் நம்பர் கேட்குறாங்கல்ல.. எவனாவது சொல்றானா? உங்க திருட்டுத்தனம், பிராடுத்தனம், கரண்ட் இல்லைங்கிற வதந்தி எல்லாம் நம்புறதுக்கு இது ஒன்னும் திராவிட மாடல் ஆட்சியில்லை.. ஃபேக் அக்கவுண்ட்ல்ல வந்து கரண்ட் இல்லைன்னு கத்தாம, உண்மையா கன்ஸ்யூமர் நம்பர் சொல்லு, அதுக்கு அப்புறம் தான் ஆட்டம் ஆரம்பம் ஆகும்…
தமிழக மின்சாரத் துறையின் அதாவது TANGEDCOவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் சமீபகாலமாக அரங்கேறி வரும் சில நிகழ்வுகள், தற்போதைய தவெக அரசின் மீது திட்டமிட்டு பரப்பப்படும்