மோடியா லேடியான்னு கேட்ட 4 மாசத்துல ஜெயலலிதா மீதான கேஸ் வீரியம் அடைந்தது… பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் ஏன் ஆகக்கூடாதுன்னு சில கட்டுரைகள் வெளியாகின.. ஆனால் ஸ்டாலினால் ஒரு எம்.எல்.ஏ கூட ஆக முடியாமல் தோல்வி அடைந்தார்.

மோடியா லேடியான்னு கேட்ட 4 மாசத்துல ஜெயலலிதா மீதான கேஸ் வீரியம் அடைந்தது… பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் ஏன் ஆகக்கூடாதுன்னு சில கட்டுரைகள் வெளியாகின.. ஆனால் ஸ்டாலினால்

விஜய் ஜெயிச்சு முதலமைச்சர் ஆனதால வெளிநாட்டு தமிழர்கள் எல்லாம் கூனி குறுகி இருக்காங்களாம்.. ஒரு அக்கா வீடியோ போட்டுருக்காங்க.. படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லைன்னு தமிழ்நாட்டு மக்கள் நிரூபிச்சிருக்காங்களாம்.. ஒன்னு புரியலை.. இங்க தோத்தது திமுகவா இல்லை திருவள்ளுவரா? திமுக தோத்தா தமிழே தோத்த மாதிரி அர்த்தமா? வாங்குன காசுக்கு மட்டும் கூவுங்கம்மா…

தமிழகத்தில் மக்களின் பேராதரவோடு தளபதி விஜய் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சரானதைச் சகித்துக் கொள்ள முடியாத சிலர், சமூக வலைதளங்களில் பிதற்றிக் கொண்டிருப்பதும், அதன் மூலம்