தமிழ்நாட்டுல ஒரு கோயில்ல கூட காசு வாங்குற அர்ச்சகர்களை பார்க்க முடியலை.. நாமளே தேடி போய் காசு தர்றேன், தரிசனத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க சொன்னா, முறைச்சு பார்க்குறாங்க.. இதுதான் மாற்றம்.. 60 வருஷமா முடியாததை 20நாள்ல்ல ஒருத்தர் முடிச்சி காட்டிருக்காரு.. சிஸ்டத்தை மாத்துறது ரொம்ப சிம்பிள்.. லஞ்சத்தை விட வேலை முக்கியம்.. வேலையில்லைன்னா நடுத்தெருவுல நிற்கனுங்கிற நினைப்பை அதிகாரிங்க மனசுல விதைச்சிட்டா போதும்.. அப்புறம் நாமளே லஞ்சம் கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டாங்க…

தமிழ்நாட்டு அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றில், பல்லாண்டு காலமாக ஊறிப்போயிருந்த ஊழல் மற்றும் லஞ்ச கலாச்சாரத்தை மாற்றுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்ற பரவலான கருத்து