தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் இதுவரை நடந்தது போல் இருக்காது… திருமங்கலம் ஃபார்முலா இருக்காது.. ஈரோடு கிழக்கு போல் மக்களை அட்டியில் அடைத்து வைக்கும் அவலம் இருக்காது.. இடைத்தேர்தல் என்றால் பணம் தண்ணியாக புழங்கும் என்ற நிலையும் இருக்காது.. இந்த முறை அதிமுக, திமுக கூட காசு கொடுக்காது.
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் இதுவரை நடந்தது போல் இருக்காது… திருமங்கலம் ஃபார்முலா இருக்காது.. ஈரோடு கிழக்கு போல் மக்களை அட்டியில் அடைத்து வைக்கும் அவலம் இருக்காது.. இடைத்தேர்தல்