தி ஹிந்து மீடியாவே பொய் சொல்லுது.. ஹிந்து மீடியாவுக்கும் திமுகவின் முக்கிய நபர்களுக்கும் தொடர்பு இருக்குது.. ஆதாரங்களுடன் தோலுரித்த தவெக பிரமுகர் ஃபெலிக்ஸ்..
தமிழக அரசியல் களம் தற்போது புதியதொரு போரை சந்தித்து வரும் நிலையில், ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறைகளும், ஆளுங்கட்சிக்கு சாதகமான போலி செய்திகளும் மக்கள் மத்தியில் அம்பலமாக தொடங்கியுள்ளன.