Moon Earth

24 மணிநேரம் போதாதுன்னு சொல்றீங்களா?.. காலச்சக்கரத்தில் நிகழும் பிரம்மாண்ட மாற்றம்!. விஞ்ஞானிகளின் அதிரடி கணிப்பு!

”காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது” என்பது பழமொழி. ஆனால், இனி காலம் மெதுவாக நகரப்போகிறது என்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு மெல்ல