இனி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது.. அறநிலையத்துறையின் ஒவ்வொரு நிகழ்வும் வெளிப்படையாக இருக்கும்.. ஒரு கோவில் உண்டியலில் எவ்வளவு பணம் கிடைத்தது, எவ்வளவு வருமானம் வருகிறது, எவ்வளவு செய்தோம் என்பதை வெப்சைட்டில் வெளியிடுவோம்.. திமுக ஆட்சியில் இது எதுவுமே சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரியை தவிர யாருக்கும் தெரியாமல் இருந்தது.. இனி எல்லாமே வெளிப்படை தான்.. ஒரு சாதாரண பக்தர் கூட நம்ம கோவில் வரவு செலவு எவ்வளவு என்பதை பார்க்கலாம்.. தவெக நிர்வாகிகள் தகவல்…!

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு நிர்வாக சிக்கல்களும், தேவையற்ற சர்ச்சைகளும் தொடர்ந்து