இனிமேல் எந்த பெண்ணையாவது தரக்குறைவா பேசுவ? பேசுனா குண்டாஸ் தான்.. வாய் கூசாம குழந்தையின் பிறப்பையே சந்தேகப்படுற அளவுக்கு பொது வெளியில பேசுறீன்னா, பழைய ஆட்சி மாதிரி நம்மள ஒன்னும் செய்ய முடியாதுங்கிற திமிர் தானே.. அஞ்சு பைசா செலவில்லாம ஒரு யூடியூப் ஆரம்பிச்சு, நான் மீடியாக்காரன்னு சொல்லிகிட்டு பெண்களை அப்யூஸ் பண்ணின, ஜென்மத்துக்கும் களி தான்.. ஞாபகம் வச்சிக்கோ…
தமிழகத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களின் வளர்ச்சி நேர்மறையான பல விஷயங்களை மக்களுக்குக் கொண்டு சேர்த்தாலும், சில நேரங்களில் அவை தனிநபர்களின் கண்ணியம் மற்றும் தனிமனித