tvk vijay bjp

அண்ணாமலை கம்முனு இருந்திருக்கலாம்! – விஜய்க்கு பாடம் எடுத்த பாஜக-விற்கு தவெக காரசார பதிலடி!

”தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எப்போது பேச வேண்டும் என்பது அவருக்குத் தெரியும், அவருக்கு அண்ணாமலை பாடம் எடுக்கத் தேவையில்லை” என்று தவெக கொள்கை பரப்புச்