ஆதரவு வாபஸ்னு கனவு கூட காணாதீங்க… பயம் வேண்டாம், பதற்றம் வேண்டாம்! இந்த அஞ்சு வருஷம் விஜய்யோட ‘நல்லாட்சி’ அசைக்க முடியாதது.. கார்த்திக் சிதம்பரம் பேட்டி.. விஜய் வராருன்னு சொன்னப்போ சிரிச்சவங்க எல்லாம், இப்போ அவர் ஆட்சி பண்றதைப் பார்த்து மிரண்டு நிக்கிறாங்க! இதுதான் தமிழனோட புது விடியல்!தமிழகத்துல இனி புதிய அரசியல் மலரும்ங்கிறது வெறும் வார்த்தை இல்ல… அது இனிமே உங்களோட வாழ்க்கை!”
தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமானது, ஒரு புதிய அரசியல் சகாப்தத்திற்கு வழிவகுத்துள்ளது. நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், அறுபது ஆண்டுகால திராவிடக்