கரூர் 41 பேர் பலி சம்பவத்தில் குற்றவாளி என பொய்யாக குற்றம் சுமத்தப்பட்ட விஜய் இன்று முதல்வராகியுள்ளார்.. 41 பேர் பலிக்காக நீலிக்கண்ணீர் வடித்தவர் தேர்தலில் தோல்வி அடைந்து கோர்ட் கேஸ் என்று அலைந்து கொண்டிருக்கிறார்.

கரூர் 41 பேர் பலி சம்பவத்தில் குற்றவாளி என பொய்யாக குற்றம் சுமத்தப்பட்ட விஜய் இன்று முதல்வராகியுள்ளார்.. 41 பேர் பலிக்காக நீலிக்கண்ணீர் வடித்தவர் தேர்தலில் தோல்வி

இப்ப கூட சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், அனைத்து துறைகளிலும் திமுகவுக்கு விசுவாசமிக்கவர்கள் உள்ளார்கள்.. அவர்கள் மூலம் லஞ்சம், ஊழல் நடைபெறுகிறதா என திமுக விசாரித்ததில் இந்த 4 மாதங்களில் ஒரு ஊழல் கூட நடைபெறவில்லை என்று தான் பதில் வந்ததாம்..

இப்ப கூட சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், அனைத்து துறைகளிலும் திமுகவுக்கு விசுவாசமிக்கவர்கள் உள்ளார்கள்.. அவர்கள் மூலம் லஞ்சம், ஊழல் நடைபெறுகிறதா என திமுக

இந்த தடவை குழந்தைங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.. பெற்றோர்களும், தாத்தா பாட்டிமார்களுமே தங்கள் வீட்டு பிள்ளைகளிடம் சொல்றாங்க, நாங்க விசிலுக்கு தான் ஓட்டு போடுவோம்ன்னு.. ஒரே ஒருமுறை மக்களோட மனசை மாத்திட்டா போதும், அதுபாட்டுக்கு பல வருஷத்துக்கு போயிகிட்டே இருக்கும்.

இந்த தடவை குழந்தைங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.. பெற்றோர்களும், தாத்தா பாட்டிமார்களுமே தங்கள் வீட்டு பிள்ளைகளிடம் சொல்றாங்க, நாங்க விசிலுக்கு தான் ஓட்டு போடுவோம்ன்னு.. ஒரே

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டாம்.. மதுராந்தகம், தாராபுரம் தவெக வேட்பாளர்களுக்கு ஆர்டர் போட்டாரா முதல்வர் விஜய்? கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்ய தேவையில்லை என்பதும் முதல்வர் திட்டமாம்..

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டாம்.. மதுராந்தகம், தாராபுரம் தவெக வேட்பாளர்களுக்கு ஆர்டர் போட்டாரா முதல்வர் விஜய்? கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்ய தேவையில்லை என்பதும் முதல்வர்

பொதுத்தேர்தல்ல விஜய் ஜெயிக்க மாட்டாருன்னு பலர் விசிலுக்கு ஓட்டு போடலை.. திமுக 200 தொகுதிகள் ஜெயிக்கும்ன்னு கருத்துக்கணிப்பு வந்ததால ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம்ன்னு பலர் நினைச்சிட்டாங்க.. ஆனால் இப்ப விஜய் ஜெயிச்சு முதல்வரா இருக்காரு.. இனிமேல் தோக்குற திமுக அதிமுகவுக்கு எதுக்கு ஓட்டு போடனும், ஜெயிக்கிற விசிலுக்கு ஓட்டு போடுவோம்ன்னு எல்லாரும் மாறிட்டாங்க..

பொதுத்தேர்தல்ல விஜய் ஜெயிக்க மாட்டாருன்னு பலர் விசிலுக்கு ஓட்டு போடலை.. திமுக 200 தொகுதிகள் ஜெயிக்கும்ன்னு கருத்துக்கணிப்பு வந்ததால ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம்ன்னு பலர் நினைச்சிட்டாங்க..

கடவுள் இருக்காரு குமாரு.. கடவுள் எப்படி சரியான நேரத்துல சரியான ஆட்களை ஒன்னு சேர்த்துருக்காரு பார்த்தீங்களா? வலிமை வாய்ந்த முதல்வராக விஜய்.. நேர்மையான அதிகாரியாக அமல்ராஜ்.. நீதிதேவதையின் மறு உருவமாக பத்மா, பெண் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் சரியான பதவி.. நீதி, நேர்மை, நியாயம் எல்லாமே ஒன்னு சேர்ந்ததால அநியாயம் திகைத்து போய் நிக்குது..

கடவுள் இருக்காரு குமாரு.. கடவுள் எப்படி சரியான நேரத்துல சரியான ஆட்களை ஒன்னு சேர்த்துருக்காரு பார்த்தீங்களா? வலிமை வாய்ந்த முதல்வராக விஜய்.. நேர்மையான அதிகாரியாக அமல்ராஜ்.. நீதிதேவதையின்

ஸ்டாலின் தோத்தாலும் சரி, எதிர்க்கட்சி தலைவரா இல்லாட்டியும் சரி, சட்டசபைக்குள்ள வரமுடியாதவராக இருந்தாலும் சரி, ஸ்டாலின் தான் எங்கள் இலக்கு.. அவர் எப்பவுமே என்னுடைய அங்கிள் தான்.. ஸ்வீட் அங்கிள்..

ஸ்டாலின் தோத்தாலும் சரி, எதிர்க்கட்சி தலைவரா இல்லாட்டியும் சரி, சட்டசபைக்குள்ள வரமுடியாதவராக இருந்தாலும் சரி, ஸ்டாலின் தான் எங்கள் இலக்கு.. அவர் எப்பவுமே என்னுடைய அங்கிள் தான்..

முதல்வர் விஜய் இதுவரை யாரையும் ஒருமையில் பேசியதில்லை.. ஆனால் முதல்முறையாக வீரமணி என்ற அயோக்கியனை அவன் இவன் என்று பேசியுள்ளார்… அவ்வளவு கோபம் முதல்வருக்கு.. தான் உயிருக்கும் மேல் நேசிக்கும் பெண் குழந்தைகளை சீரழித்த கயவனை அவன் இவன் என்று பேசியதில் எந்த தவறும் இல்லை..

முதல்வர் விஜய் இதுவரை யாரையும் ஒருமையில் பேசியதில்லை.. ஆனால் முதல்முறையாக வீரமணி என்ற அயோக்கியனை அவன் இவன் என்று பேசியுள்ளார்… அவ்வளவு கோபம் முதல்வருக்கு.. தான் உயிருக்கும்

வீரமணியால் சில அதிகாரிகள் சிக்க போகிறார்கள்.. சாந்தியால் சில அரசியல்வாதிகள் சிக்க போகிறார்கள்.அனைத்தும் பொதுவெளிக்கு வரட்டும்.. மக்கள் கடந்த ஆட்சியின் லட்சணத்தை பார்க்கட்டும்…

வீரமணியால் சில அதிகாரிகள் சிக்க போகிறார்கள்.. சாந்தியால் சில அரசியல்வாதிகள் சிக்க போகிறார்கள்.. வீரமணியை மிரட்ட சில அரசியல்வாதிகளை சாந்தி பயன்படுத்தி இருக்கிறார்.. வழக்கிலிருந்து தப்பிக்க சில

tamilnadu police

குழந்தைகள் மீது பாலியல் குற்றம் என்ற புகார் வந்தாலே உடனே எப்.ஐ.ஆர் ஃபைல் செய்ய வேண்டும்.. அவ்வாறு ஃபைல் செய்யாத காவல்துறை அதிகாரிகளை ஜெயிலில் கூட வைக்கலாம்.. விசாரணை நடத்தாமல் காலந்தாழ்த்தினாலோ அல்லது வழக்கை இழுத்து மூட முயற்சித்தால் கூட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கலாம்..

குழந்தைகள் மீது பாலியல் குற்றம் என்ற புகார் வந்தாலே உடனே எப்.ஐ.ஆர் ஃபைல் செய்ய வேண்டும்.. அவ்வாறு ஃபைல் செய்யாத காவல்துறை அதிகாரிகளை ஜெயிலில் கூட வைக்கலாம்..