ஐரோப்பிய மாடல்… ஆப்பிரிக்க மாடல்னு ஊரை ஏமாத்த பக்கம் பக்கமா பில்டப் கொடுத்தீங்களே! கடைசியில உங்க திராவிட மாடலும் காலி, உங்க ‘ஆடலும்’ காலி! 2026க்கு அப்புறம் திராவிட கட்சிகளுக்கு இங்க வேலையே இல்லைன்னு மக்கள் அச்சு அசல் தீர்ப்பு எழுதிட்டாங்கடா! இனிமே தமிழ்நாட்டுல தவெக மட்டும்தான் ‘நம்பர் ஒன்’! அந்த இடத்தை எட்டி பிடிக்க உங்க ரெண்டு பேராலயும் கனவுல கூட நினைக்க முடியாது!
தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பல தசாப்தங்களாக நிலைபெற்றிருந்த இருமுனை திராவிட அரசியல் சாம்ராஜ்யத்தை முற்றிலுமாக அசைத்து பார்த்துள்ளன. “திராவிட