இடைத்தேர்தல் முடிவு வந்ததும் அமைச்சரவையில் பெரும் மாற்றமா? 3 ஆண் அமைச்சர்கள் 2 பெண் அமைச்சர்கள் பதவி பறிபோகிறதா? புதிய அமைச்சர்கள் யார்? கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் அமைச்சர் பதவியா? அதிரடி முடிவெடுத்துள்ள முதல்வர் விஜய்.. ஜெயலலிதா பாணியில் இனி அடிக்கடி அமைச்சரவை மாற்றம் இருக்குமா?
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் அதிரடி மாற்றங்களின் தொடர்ச்சியாக, வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தமிழக அமைச்சரவையில் பெரும் கட்டமைப்பு மாற்றங்கள் இருக்கக்கூடும் என்ற தகவல்கள்