உலகத்தில் எங்கேயாவது இப்படி ஒரு கட்சி இருக்குமா? தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்ட்கள், எங்களுக்கு ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை, தவெகவுக்கு போடாதீர்கள்.. திமுக அல்லது அதிமுகவுக்கு போடுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்களாம்..

  உலகத்தில் எங்கேயாவது இப்படி ஒரு கட்சி இருக்குமா? தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்ட்கள், எங்களுக்கு ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை, தவெகவுக்கு போடாதீர்கள்.. திமுக அல்லது அதிமுகவுக்கு

ஸ்டாலின் அரசு வேடிக்கை பார்த்தது.. விஜய் அரசு ஜெயிலில் வைத்தது.. விஜய்யை கொண்டாடும் வட இந்திய முன்னணி ஊடகங்கள்.. கம்சன் என்ற அரக்கனை கிருஷ்ணன் அழித்தது போல் வீரமணியை அழிக்க வந்த அவதாரம் விஜய்

ஸ்டாலின் அரசு வேடிக்கை பார்த்தது.. விஜய் அரசு ஜெயிலில் வைத்தது.. விஜய்யை கொண்டாடும் வட இந்திய முன்னணி ஊடகங்கள்.. கம்சன் என்ற அரக்கனை கிருஷ்ணன் அழித்தது போல்

2 தொகுதி இடைத்தேர்தலில் ஒருவேளை இடதுசாரிகள் ஜெயித்தால், அந்த 2 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தருவார்களா? எதிர்ப்பார்களா? எதிர்த்தால் ஏற்கனவே ஆதரவு தரும் 4 எம்.எல்.ஏக்கள் வெளியேறுவார்களா? தொடர்ந்து ஆதரவு தருவார்களா?

2 தொகுதி இடைத்தேர்தலில் ஒருவேளை இடதுசாரிகள் ஜெயித்தால், அந்த 2 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தருவார்களா? எதிர்ப்பார்களா? எதிர்த்தால் ஏற்கனவே ஆதரவு தரும் 4 எம்.எல்.ஏக்கள்

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சியில் இருந்தபோது அதிமுகவை விமர்சனம் செய்தார் விஜய்சேதுபதி.. தற்போதைய விஜய் ஆட்சியையும் விமர்சனம் செய்கிறார்.. ஆனால் 2021 – 2026 வரை எந்தவித விமர்சனமும் செய்யாதது மட்டுமல்ல, திமுக ஆட்சி தான் மக்களுக்கு கல்வி தருகிறது என்று பாராட்டி பேசினார்.. இதில் இருந்து என்ன தெரிகிறது.. விஜய் சேதுபதி ஒரு உறுப்பினர் இல்லாத திமுக காரர் என்று..

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சியில் இருந்தபோது அதிமுகவை விமர்சனம் செய்தார் விஜய்சேதுபதி.. தற்போதைய விஜய் ஆட்சியையும் விமர்சனம் செய்கிறார்.. ஆனால் 2021 – 2026 வரை எந்தவித விமர்சனமும்

2 தொகுதி இடைத்தேர்தலில் 5 முனை போட்டி எல்லாம் இல்லை.. நாதக, இடதுசாரிகளை கண்டுக்க வேண்டிய அவசியமே இல்லை.. இரண்டுமே டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சிகள்.. போட்டி மும்முனை மட்டுமே.. அதில் தவெக இமேஜ் உச்சத்தில் இருப்பதால் அதிமுக கோட்டை நொறுங்கும்.. திமுக 3வது இடத்திற்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

2 தொகுதி இடைத்தேர்தலில் 5 முனை போட்டி எல்லாம் இல்லை.. நாதக, இடதுசாரிகளை கண்டுக்க வேண்டிய அவசியமே இல்லை.. இரண்டுமே டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சிகள்..

tvk vijay vs stalin

விஜய் எது செய்தாலும் திமுக குற்றம் சொல்வது மக்களுக்கே அலுத்துவிட்டது.. நாளை ஒருவேளை உண்மையாகவே விஜய் தவறு செய்யும்போது திமுக சொன்னால் அதை மக்கள் நம்ப மாட்டார்கள்.. தவறு செய்யும்போது விமர்சனம் செய்வதில் தவறு இல்லை.

விஜய் எது செய்தாலும் திமுக குற்றம் சொல்வது மக்களுக்கே அலுத்துவிட்டது.. நாளை ஒருவேளை உண்மையாகவே விஜய் தவறு செய்யும்போது திமுக சொன்னால் அதை மக்கள் நம்ப மாட்டார்கள்..

திமுகவின் 2 வேட்பாளர்களில் ஒருவர் பரந்தாமன்.. இவர் தான் முதலமைச்சர் விஜய்யை வெட்கங்கெட்டவன், சூடு சொரணை இருக்கான்னு கேட்டவர்.. விர்ச்சுவல் வாரியர்ஸ், அந்த வீடியோக்களை எல்லாம் ரெடியா எடுத்து வைங்க..

திமுகவின் 2 வேட்பாளர்களில் ஒருவர் பரந்தாமன்.. இவர் தான் முதலமைச்சர் விஜய்யை வெட்கங்கெட்டவன், சூடு சொரணை இருக்கான்னு கேட்டவர்.. விர்ச்சுவல் வாரியர்ஸ், அந்த வீடியோக்களை எல்லாம் ரெடியா

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமனா? உள்ளூர் நிர்வாகிகள் கொதிப்பு.. எழும்பூரில் பரந்தாமனை மக்கள் விரட்டி அடித்ததை திமுக தலைமை மறந்துவிட்டதா? உதயநிதியின் பிடிவாதத்தால் பாதிக்கப்போவது திமுகவின் எதிர்காலம் தான்.. சரி நடக்கட்டும் அவனவன் செய்ற விஷயமெல்லாம் தவெகவுக்கு சாதகமாத்தான் இருக்குது…

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் தற்பொழுது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இதில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் தேர்வு விவகாரம் அக்கட்சிக்குள் கடுமையான உட்கட்சிப் பூசலையும்,

சட்டமன்ற வரலாற்றில் திமுக இதுவரை சிக்சர்களை அடித்து ஆடியே பழக்கமானது.. முதல்முதலில் விக்கெட்டுக்களை இழந்து டிபெனஸ் ஆட்டம் ஆடி திணறி வருகிறது.. காரணம் எதிரே இருப்பது இளம் ஆக்ரோஷமான அணி..

சட்டமன்ற வரலாற்றில் திமுக இதுவரை சிக்சர்களை அடித்து ஆடியே பழக்கமானது.. முதல்முதலில் விக்கெட்டுக்களை இழந்து டிபெனஸ் ஆட்டம் ஆடி திணறி வருகிறது.. காரணம் எதிரே இருப்பது இளம்

அதிமுக – திமுக இணைந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? திமுக 59, அதிமுக 47.. இதனுடன் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், அமமுக கட்சிகளின் 14 எம்.எல்,ஏக்கள் இணைந்து 120 என்ற எண்ணுடன் ஆட்சி அமைந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

அதிமுக – திமுக இணைந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? திமுக 59, அதிமுக 47.. இதனுடன் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம்