சொந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடாமல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதற்கு தனி கட்சி? வெட்கமாக இல்லையா? பேசாமல் சரத்குமார் கட்சி பாஜகவுடன் இணைந்தது போல் இணைத்துவிடலாமே? ஒரு கட்சி இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதை முதலில் தடை செய்ய வேண்டும்..!
தமிழக அரசியல் தற்போதைய சூழலில் தேர்தல் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி கணக்குகளால் பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக, திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள இடதுசாரி