பீகார்ல்ல விஜய் ரசிகர்களை ஒன்னு சேர்க்குற வேலையை தொடங்கியாச்சு.. உபியில விரைவில் தவெக கிளை தொடங்க ஏற்பாடு.. மும்பையில தவெக அலுவலகம் திறக்க முடிவு.. ஏற்கனவே தென்னிந்தியாவுல தவெக கொண்டு போக ஏற்பாடுகள் தயார்.. தவெக ஒன்னும் மாநில கட்சி இல்லைடா.. அது இனிமேல் நேஷனல் கட்சி…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், ஆரம்பத்தில் இந்தக் கட்சியைத் தமிழ்நாட்டின் பிராந்திய அரசியலை மையப்படுத்தி மட்டுமே தொடங்கியதாகப் பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போதைய