திமுக, அதிமுகவுடன் இனி கூட்டணி வேண்டாம்.. தவெகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்.. நாமே ஒரு தனி அணி அமைப்போம்.

திமுக, அதிமுகவுடன் இனி கூட்டணி வேண்டாம்.. தவெகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்.. நாமே ஒரு தனி அணி அமைப்போம்.. வேல்முருகன் முன்னெடுக்கும் புதிய முயற்சி.. வேல்முருகன்,

100 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறதா வேல்முருகன் கட்சி.. தெலுங்கர் பிரேமலதாவுக்கு 10 சீட், தமிழர் வேல்முருகனுக்கு 1 சீட்டா? செம்ம கோபத்தில் தமிழர் வாழ்வுரிமை கட்சி.. திமுகவுக்கு பாடம் புகட்டுவேன் என சவாலா? விசிகவும், கம்யூனிஸ்டும் வெளியேறினால் திமுக கூட்டணி பணால்.. தேமுதிகவை வச்சுகிட்டு முடிஞ்சா ஜெயிச்சு பாருங்க..!

திமுக கூட்டணியில் பிரச்சனையே இல்லை என்று ஒருபுறம் கூறிக்கொண்டு வந்தாலும், மறுபுறம் தொகுதி பங்கீடு குறித்த மோதல்கள் இப்போதே வெடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின்