பிளஸ் 2வுல 1200 மார்க்கை 600 மார்க்கா மாத்தி 8 வருஷம் ஆச்சு வெற்றிமாறன் அண்ணே.. ஆனா உங்க நண்பரோட மகள் 1176 மார்க் எப்படி எடுத்தாங்க? பொய் சொல்றதுக்கும் புளுகுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா? உங்களுக்கு உண்மையிலேயே தேசிய விருது கிடைச்சதா, இல்லை காசு கொடுத்து வாங்குனீங்களா? விஜய் மாதிரி ஒரே ஒரு படம் 500 கோடி வசூல் படத்தை இயக்கி காட்டுங்க பார்ப்போம்.. பேச வந்துட்டாரு வேலை வெட்டி இல்லாம?

நீட் தேர்வு எதிர்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இயக்குநர் வெற்றிமாறன் பேசிய அவதூறான மற்றும் முற்றிலும் பொய்யான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் கடும்

ரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர், வெற்றிமாறன், ரேவதி இப்படி டிசைன் டிசைனா முதலமைச்சர் விஜய்க்கு எதிரா இறக்கி பாருங்க… வரிசையா அசிங்கப்பட்டு தான் போவாங்க… 5 வருஷமா கோமாவுல இருந்துட்டு இப்ப என்னடா திடீர்ன்னு போராளியாகிட்டீங்கன்னு மக்கள் கேட்பாங்க.. இன்னும் சூர்யா, ஜோதிகா, ராஜூ முருகன், சத்யராஜ், பிரகாஷ்ரான்னு ஒரு பெரிய கூட்டமே வரும்.. இந்த கரப்பான்பூச்சி கூட்டத்தை நசுக்க நம்ம விர்ச்சுவல் வாரியர்ஸ் ஒன்னு போதும்…

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான முதல்வர் விஜய்க்கு எதிராக இயக்குநர்கள் ரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர், வெற்றிமாறன் மற்றும் நடிகை ரேவதி எனப் பலதரப்பட்ட டிசைன்