திமுகவின் ஸ்டாட்ரஜி எல்லாமே சரிதான், ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி போன்ற தலைவர்கள் மீது காட்டினால் வொர்க் அவுட் ஆகலாம். ஆனால் விஜய் மீது காட்டினால் அது ஒர்க்அவுட் ஆகுமா? விஜய் என்பது ஒரு பிராண்ட். டெபாசிட் கூட வாங்காத ஒரு கட்சி தலைவரை பொதுவேட்பாளராக நிறுத்தினால் எப்படி ஜெயிக்க முடியும்? இமயமலையை ஒரு சிறு குச்சியை வைத்து நகர்த்திவிட முடியுமா?.
திமுகவின் ஸ்டாட்ரஜி எல்லாமே சரிதான், ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி போன்ற தலைவர்கள் மீது காட்டினால் வொர்க் அவுட் ஆகலாம். ஆனால் விஜய் மீது காட்டினால் அது