உலகம் முழுவதும் மதுரை விஜய் வீடியோ டிரெண்டிங்கில் உள்ளது.. ஆனால் வாடகை வாய் கொத்தடிமைகள் இன்னும் மதுரை விஜய் விசிட்டிற்கும் இடைத்தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை, இந்த கூட்டம் இடைத்தேர்தலில் ஜெயிக்க உதவாதுன்னு புலம்பிகிட்டு இருக்காங்க..

மதுரையில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.. உலகம் முழுவதும் மதுரை விஜய் வீடியோ டிரெண்டிங்கில் உள்ளது.. ஆனால் வாடகை வாய்