காமராஜர் அலை, திமுக அலை, அதிமுக அலை எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க.. ஆனால் விஜய்யுடையது அலை அல்ல சுனாமி.. இப்படி ஒரு ஒருவிரல் புரட்சி இந்திய வரலாற்றில் நடந்ததில்லை…
காமராஜருக்கு எதிராக திமுகவின் மாணவர் அலை.. திமுகவுக்கு எதிராக எம்ஜிஆரின் புரட்சி அலை.. கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதாவின் அதிரடி அலை.. ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக அலை