பாஜக அமைதியா தமிழ்நாட்டை வேடிக்கை பார்க்கும்.. ஏன்னா ஒரு எம்.எல்.ஏவை வச்சிகிட்டு இப்ப ஒன்னும் செய்ய முடியாது.. ஆனால் எப்பவாவது தவெக ஆட்சிக்கு ஆபத்து வந்துருச்சுன்னா, அப்ப புகுந்து விளையாடும்.. அண்ணாமலையை தலைவர் ஆக்கி ஆட்டத்தை ஆரம்பிச்சிருவாங்க.. விஜய்க்கு திமுகவும், அதிமுகவும் ஒன்னுமே இல்லை.. அண்ணாமலையை சமாளிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டம்.. 2 வருஷத்துக்கு அப்புறம் வேடிக்கை இருக்குது…
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் மிகவும் வியூகம் சார்ந்ததாக மாறியுள்ளது. பாஜகவின் தற்போதைய அமைதி என்பது பலவீனமல்ல, அது ஒரு நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதி என்று