விஜய்யை உதயநிதியால் சினிமாவிலும் வெல்ல முடியவில்லை.. அரசியலிலும் வெல்ல முடியவில்லை.. எம்ஜிஆரிடம் தோல்வி அடைந்த முக முத்து போல் விஜய்யிடம் உதயநிதி தோல்வி அடைந்து கொண்டிருக்கிறார்.. எப்போது அசல் அசல்தான் … போலி போலி தான்..

விஜய்யை உதயநிதியால் சினிமாவிலும் வெல்ல முடியவில்லை.. அரசியலிலும் வெல்ல முடியவில்லை..விஜய் 200 கோடி வாங்கி பிளாக் பஸ்டர் படம் கொடுத்தார்.. உதயநிதி எத்தனை கோடி சம்பளம் வாங்கினார்?