விஜயகாந்த், கமல் போல் விஜய்யின் தவெக ஒரு நடிகரின் கட்சி தான்.. 234 தொகுதிகளிலும் அவரால் வேட்பாளரையே நிறுத்த முடியாது.. நிறுத்தி காட்டினார்.. விஜய் போட்டியிடவே மாட்டார்.. 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.. விஜய்க்கு கூட்டம் கூடும் ஆனால் ஓட்டு விழுமா? 25 சதவீதம் வரை வாங்குவார் என அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.. விஜய் ஒரு ஸ்பாயிலர் அவரால் ஆட்சி அமைக்க முடியாது.. அதையும் செய்வார் என்பது மே 4ஆம் தேதி தெரியும்.. தவெகவினர்களின் பதிவு..
தமிழகச் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்தாலும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் குறித்த விமர்சனங்கள் இன்னும் நிற்கவில்லை. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து விஜய்யின் அரசியல் வருகையை ஆரம்பத்திலிருந்தே