விஜய் பிரச்சாரத்திற்கு வந்தால் தான் ஓட்டு போடுவோம் என்று யாரும் சொல்லவில்லை.. அவரை வரவிடமாட்டார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.. என்றைக்கு விஜய் அரசியலுக்கு வந்துவிட்டாரோ, அன்றே விஜய்க்கு வாக்கு என்பது மக்களால் முடிவு செய்யப்பட்டுவிட்டது.. அதை மாற்ற யாராலும் முடியாது.. 2 திராவிட கட்சிகளும் ஒழிஞ்சா தான் தமிழ்நாடு உருப்படும்.. பொதுமக்கள் ஆவேசம்..!
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை மக்களின் சமீபத்திய கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, தமிழக வெற்றி கலகத்தின் தலைவர் விஜய்