ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய், ஒரு விஜி இல்லை.. குறைந்தது 3 விஜய், 3 விஜி இருந்துருக்காங்க.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்.. இனி ஆட்சியை பிடிப்பாரா என்ற கேள்வியே இல்லை.. எதிர்க்கட்சின்னு ஒன்னு இருக்குமா என்ற கேள்வி மட்டும் தான்.. மே 4ஆம் தேதி தமிழகத்தில் ஒரு அதிசயம் நடக்கும்…
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மாபெரும் வரலாற்று திருப்பத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் கள ஆய்வுகள் வெளிப்படுத்தும் தரவுகள், இதுவரை