விஜய்யால் அதிமுகவும், திமுகவும் ஆட்சியை தான் இழக்கும்.. ஆனால் சீமான், திருமாவளவன், வைகோ, அன்புமணி ஆகியோர் கட்சியையே இழப்பார்கள்.. மொத்த ஓட்டும் விஜய்க்கு போய்விட்டது.. 2029, 2031ல் இனி இவர்கள் அரசியலே செய்ய முடியாது.. சிறிய கட்சிகள் வாஷ் அவுட் நிச்சயமா? அரசியலை க்ளீன் செய்துவிட்டாரா விஜய்?

தமிழக அரசியலில் நீண்டகாலமாக நிலைபெற்றுள்ள கட்சிகளுக்கு சவாலாக நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ உருவெடுத்துள்ள நிலையில், சிறிய கட்சிகளின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தற்போது அனல்