vivo x fold 5

50mp சோனி ட்ரிபிள் கேமரா.. 80w சார்ஜர்.. அசத்தல் அம்சங்களுடன் வெளியான புதிய விவோ போஃல்டு போன்.. என்ன விலை ?

விவோ நிறுவனம் இன்று அதனுடைய புதிய பிளாக் ஷீப் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இன்று விவோ எக்ஸ் போல்ட் 5 (vivo x fold 5 )மாடலை