mk stalin

60 வருஷம் வச்சிருந்த கட்டமைப்பு போயிருச்சு.. கோர் ஓட்டுக்கள் என சொல்லப்படும் ஓட்டுக்களே திசை மாறியிருச்சு.. இதை புரிஞ்சுக்காம இனிமேல் சோசியல் மீடியாவுல கவனம் செலுத்தி ஆட்சியை பிடிப்பாங்களாம்.. கஞ்சாவும் மதுவும் ஒவ்வொரு தெருவுலயும் ஆறா ஓடுச்சு, அதை தடுத்து நிறுத்த துப்பில்லை.. மக்களோட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியலை.. இன்னும் 2.0 கனவு வேற காண்குறீங்களா? திமுகவினருக்கு பதிலடி கொடுத்த தவெக நிர்வாகிகள்..!

தமிழக அரசியலில் தசாப்தங்களாக திராவிட கட்சிகள் கட்டிக்காத்த கட்டமைப்பு மற்றும் வாக்கு வங்கி என்பது தற்போது வரலாற்றின் பக்கங்களில் மறைய தொடங்கிவிட்டது. அறுபது ஆண்டுகளாக வேரூன்றி இருந்ததாக