அரசு ஊழியர்களே மாறிட்டாங்கன்னா, பொதுமக்கள் மாறாமல் இருப்பாங்களா? இப்ப கூட தாராபுரத்துல அதிமுக – திமுக இடையே போட்டின்னு வாடகை வாய்கள் சொல்லிகிட்டு இருக்காங்க.. மிஞ்சி மிஞ்சி போனா இன்னும் ஒரு கால்மணி நேரம் பேசுவாங்க.. அப்ப தெரியும் தவெக பவர் என்னன்னு

அரசு ஊழியர்களே மாறிட்டாங்கன்னா, பொதுமக்கள் மாறாமல் இருப்பாங்களா? அரசு ஊழியர்கள் காலம் காலமாக திமுகவுக்கு ஓட்டு போட்டவங்க.. அவங்களே விசில் ஊதிட்டாங்க.. ஆரம்பம் முதலே தவெக தான்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தபால் வாக்குகளிலேயே தவெக முன்னிலை.. அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள் கூட விசிலுக்கு போட்டுருக்காங்க.. 2வது இடம் திமுக, 3வது இடம் அதிமுக.. ஆனால் இது தபால் வாக்குகள் தான்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தபால் வாக்குகளிலேயே தவெக முன்னிலை.. அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள் கூட விசிலுக்கு போட்டுருக்காங்க.. 2வது இடம் திமுக, 3வது இடம் அதிமுக..