பஸ் இருந்தாதானே ஊருக்கு போவ.. ஊருக்கு போனாதானே ஓட்டு போடுவே.. கிளாம்பாகத்தில் சிக்கியிருக்கும் லட்சக்கணக்கான மக்கள்.. எப்படியெல்லாம் யோசிக்குறாங்கப்பா.. ஒரே ஒரு புதிய தலைவர் மீது இத்தனை பயமா? மே 4க்கு பிறகு பார்த்துக்கிடலாம்.. டிவிகே பாய்ஸ் ஆதங்கம்..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசல் வாக்காளர்கள் மத்தியில் பெரும்