உங்க கட்சியில, உங்க தொகுதியில பூத் ஏஜண்டா இருந்தவரு வி.எஸ்.பாபு.. அவரையே கொளத்தூர்ல உங்களால தோற்கடிக்க முடியலைன்னா, உங்களுக்கு எல்லாம் எதுக்கு கட்சி? எதுக்கு பதவி? மக்களை உதாசீனம் பண்ணினா எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் தூக்கி குப்பையில போட்டுருவாங்க.. முதல்ல மக்களை மதிக்க தெரிஞ்சுக்கோங்க.. அதுக்கு அப்புறம் அரசியல் செய்யலாம்…

அரசியலில் மக்கள் சக்தியே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் முதன்மையான சக்தியாக விளங்குகிறது. எத்தகைய பலப்படைத்த தலைவராக இருந்தாலும், மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும்போது அவர்களது அரசியல் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்பதுதான்