விஜய்யை மக்களுக்கு பிடிச்சிருச்சு.. மக்களை விஜய்யும் நம்புகிறார்.. இடையில் யார் என்ன செய்தாலும் இந்த பந்தம் உடையாது.. விஜய்யும் மக்களும் அன்புச்சங்கிலியால் பின்னி பிணைந்துள்ளனர்.. இந்த முறை விஜய் தான் முதல்வர்.. இதை யாராலும் தடுக்க முடியாது.. சொன்னதை செய்தால் நீண்ட காலம் நீடிப்பார்.. இல்லையெனில் விஜய்யையும் தூக்கியெறிய மக்கள் தயங்க மாட்டார்கள்…!
தமிழக அரசியல் வரலாற்றில் தலைவர்களுக்கும் மக்களுக்குமான பிணைப்பு என்பது உணர்வுப்பூர்வமானது. அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் மற்றும் தமிழக மக்களுக்கு இடையே உருவாகியுள்ள உறவு ஒரு