windows10

Windows 10 சப்போர்ட்டை நிறுத்திய மைக்ரோசாஃப்ட்… உங்களுக்கு இருக்கும் ஆப்ஷன்ஸ் என்னென்ன?

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Windows 11 இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், முந்தைய இயங்குதளமான Windows 10-க்கான சப்போர்ட்டை மைக்ரோசாஃப்ட் நிறுத்தியிருக்கிறது. Windows 10