அண்ணன் வரார் வழி விடு.. 10610 mah பேட்டரி.. 50mp கேமரா.. வருகிறது சியோமியின் புதிய டேப்லெட்..

சியோமி தனது புதிய ஜியோமி பேட் 7s ப்ரோ மாடல் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் பிறகு உலக நாடுகளுக்கும் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும். ஜியோமி