ராஜீவ் காந்திக்கு பிறகு ஒரு இளைஞர் மீண்டும் இந்திய பிரதமராக ஒரு நல்ல வாய்ப்பு.. இளைஞர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் எப்போதும் வாய்ப்பு கொடுப்பார்கள்.. ஆனால் இளைஞர்கள் தான் வருவதில்லை.. இப்போது தான் ஒருவர் வந்திருக்கிறார்.

ராஜீவ் காந்திக்கு பிறகு ஒரு இளைஞர் மீண்டும் இந்திய பிரதமராக ஒரு நல்ல வாய்ப்பு.. இளைஞர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் எப்போதும் வாய்ப்பு கொடுப்பார்கள்.. ஆனால்

EdappadiPalaniswami

திமுக மட்டுமில்ல, அதிமுகவிலும் வயதானவர்கள் தான் இருக்காங்க.. தலைமை பதவியில் இருக்கும் வயதானவங்க ஓய்வெடுங்க, இளைஞர்களுக்கு வழிவிட்டு வழிகாட்டுங்க.. இனிமேல் இளைஞர்கள் கையில் தான் அரசியல்.. காலத்துக்கேத்த மாதிரி மாறாம அதிமுகவை முதியோர் இல்லம் மாதிரி வச்சிருந்தீங்கன்னா, 3வது இடமும் பறிபோய்விடும்.. சீமான் கூட முந்திடுவார், அண்ணாமலையும் முந்திட்டா 4வது இடம் தான்.. அதிமுக தலைமையை எச்சரிக்கும் தொண்டர்கள்…

தமிழக அரசியல் களம் தற்போது மிகப்பெரிய ஒரு தலைமுறை மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அண்மைய அரசியல் நகர்வுகள் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. ஆளுங்கட்சியான திமுகவில்