ACT புதிய ப்ளான்ஸ் வந்தாச்சு! வீட்டுலே இனி full speed இண்டர்நெட் பக்கா கியாரண்டி!

ACT Fibernet இந்தியாவில் தனது broadband ப்ளான்ஸையும் Smart WiFi சேவையையும் புதுப்பித்துள்ளது. இப்போ 50 Mbps முதல் 1 Gbps வரை பல speed options கிடைக்கிறது. usageக்கும் budgetக்கும் ஏத்த மாதிரி. Regular internet users, gamers, WFH ஊழியர்கள் என எல்லாருக்கும் match ஆவது போல ப்ளான்ஸ் ரேஞ்ச் வைச்சிருக்காங்க.

இதில், புதிய Smart WiFi சேவை தான் இன்னும் highlight. சாதாரண router போல் ஒரு இடத்துல மட்டும் signal நிற்காது. Mesh setup பயன்படுத்துவதால், வீட்டிலே எந்த மூலையிலும் WiFi drop ஆகாமல் ஒரே மாதிரி speed கொடுக்கும். பெரிய வீடுகள், பல அறைகள், நிறைய devices use பண்ணுற குடும்பங்களுக்கு இது ரொம்பவே use ஆகும்.

ACT என்ன சொல்கிறது என்றால் 4K streaming, online gaming, heavy downloads, video calls எல்லாம் ஒரே நேரத்துல connect செய்தாலும் lag ஏதுவும் வராது. WiFi dead zone பிரச்சனை இருக்கும் வீடுகளுக்கு இது ஒரு proper fix என்று company தரப்பில் கூறுகிறது.

ACTன் இந்த update WFH users, OTT binge watchers, students எல்லாருக்கும் அதிகம் பேசப்படும் விஷயமாகி இருக்கிறது. Normal broadbandல கிடைக்காத பக்கா performanceஐ Smart WiFi bridge பண்ணும் என்று ACT நம்புகிறதாம்.

Leave a Comment