Amazon Pay இப்போது தனது பயனர்களுகு Fixed Deposit (FD) வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம், bankக்கு போகாமல், Amazon Pay appல் நேரடியாக FD open பண்ண முடியும். Safeஆ சேமிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு புதிய optionஆ பார்க்கப்படுகிறது.
Amazon Pay மூலம் FDயை open பண்ண, app open செய்து investments அல்லது FD sectionக்கு போனாலே போதும். அங்க உங்க invest பண்ண வேண்டிய amountஐ enter பண்ணி, FD கால அளவை choose செய்து பண்ணி விடலாம். அதன்பிறகு கிடைக்கப்போகும் interest rate screenல clearஆ காட்டப்படும். எந்த hidden chargesஉம் இல்லைனு சொல்லப்படுது.
இந்த FD வசதி partner banks மூலமாக வழங்கப்படுகிறதாம். அதனால், bank FD போலவே இது secureஆ இருக்கும். FD maturity ஆன பிறகும், principal amountஉம் interestஉம் நேரடியாக உங்க bank accountகில் credit ஆகும். சில optionsல் interestஅ monthlyஆவும் பெற முடியும்.
FD open பண்ணுவதற்கு KYC, PAN number மற்றும் bank account கனெக்ட் பண்ணி இருக்க வேண்டும். இது எல்லாமே அமேசான் appலேயே step-by-step complete பண்ணுவது போல design பண்ணியிருக்காங்க. Beginners கூட confuse ஆகாம use பண்ணிக்கலாம்.