Google Photosல் இப்போ AIயா? இந்த 5 விஷயங்களை கூட செய்ய முடியும்!..

Google Photos இப்போ ஒரு வெறும் photo storage app மாதிரியே இல்லை. AI toolsஐ சேர்த்ததால, இது photos அண்ட் videosஐ smartஆ manage, edit, search பண்ண உதவுகிறது. Gen Z டோன்ல சொன்னா “உங்க picsஅ quickஅ organize அண்ட் coolஆ modify பண்ண ஆரம்பிச்சிடுது.

Smart Search

உங்க photo galleryல் இருக்கும் picsகளை object / place / event அடிப்படையில் search பண்ணலாம். Eg: “beach pics”, “cat photos”, “birthday cake” என்று type பண்ணினால், related photos மட்டும் filter ஆகி quickஆ வரும்.

AI வச்சு Background Change

Photo edit பண்ணும்போது, unwanted background இருந்தாலும் அதை easily remove அல்லது replace பண்ணலாம். Portrait pics look neat ஆ பண்ண இது உதவும்.

Color Boost

Old, dull, low light pics இருந்தால், AI one tap enhance பண்ணி brightness, color, sharpness improve பண்ண முடியும். Selfie, food pics, travel shots எல்லாம் செமையா மாறிடும்.

Create Memories

Google Photos AI, photos அண்ட் videosஐ analyze பண்ணி collage, movie-style reel,  memory clips வித்தியாசமான templatesல் auto create பண்ணி செமையா தருது. Eg: birthday reel, trip memory.

Live Caption & Translate

Videosல் இருந்து textஐ liveஆ read பண்ணலாம். உங்க travel videos, screenshotsல் foreign text இருந்தாலும் translationஐ AI quickஆ generate பண்ணி display பண்ணிவிடும்.

Leave a Comment