5100 mah பேட்டரி.. 45 w சார்ஜர்.. அதிரடி விலை குறைப்பில்.. oppo k12x 5g

oppo k12 x 5g மொபைல் தற்போது ஒரிஜினல் விலையை விட ஆஃபர் விலையில் flipkart தளத்தில் கிடைக்கிறது. அந்த வகையில் இது oppo k13x வருகைக்கான விலை குறைப்பாக கூட இருக்கலாம். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விருப்பம் உள்ளவர்கள் இந்த மொபைலை வாங்கலாம்.

oppo k12 x 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே hd+ ரெசல்யூசனுடன் 120 hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் கிடைக்கிறது. மேலும் இதில் மிலிட்டரி கிரேட் குவாலிட்டியான பாடி பேனல்ஸ் கிடைக்கிறது. டிஸ்ப்ளேக்கும் பாண்டா கிளாஸ் புரொடக்சன் கிடைக்கிறது. இதில் மீடியாடெக் டைமண்ட் சிட்டி ஆக்டோகோர் 6300 பிராசசர் கிடைக்கிறது.

oppo k12x
oppo k12x

இது இன்றைய காலத்தில் பல என்ட்ரி லெவல் மொபைலில் இந்த பிராசஸை பார்க்கலாம். இதில் கலர் os மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் இயங்குகிறது. இதில் 5100 mah பேட்டரி உள்ளது இதை சார்ஜ் செய்வதற்கு 45 w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் 32 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா 8 எம்பி செல்ஃபி கேமரா கொண்டு வருகிறது.

இந்த oppo k12 x 5g விலை தற்பொழுது 6gb +128 gb மெமரி கொண்ட மாடல் சந்தையில் 12,999 ஆக இருக்கிறது 8 gb ரேம் +256 gb மெமரி கொண்ட மாடலின் விலை 15,999 ஆக உள்ளது. தற்போது 1000 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த மொபைலில் நீங்கள் விலை குறைவாக வாங்க முடியும். மேலும் பேங்க் ஆஃபர் பயன்படுத்தினால் இன்னும் குறைவாக இந்த மொபைலை வாங்கிக் கொள்ளலாம்.

Leave a Comment