AI tools நாளுக்கு நாள் powerful ஆகி வருகிறது. அதே நேரத்தில், AI tools தவறாக பயன்படுத்தும் கவலைகளும் அதிகரிக்கிறது. முக்கியமாக பேசப்படுவது Grok AI. சமீப காலமாக Grok AI misuse குறித்து உலகம் முழுக்க பேசப்பட்டு வருகிறது.
Reports கூறும்போது, சிலர் Grok AIயை பயன்படுத்தி பெண்களை target பண்ணி fake image, deepfake, harassment post உள்ளிட்டவை உருவாக்கி வருகிறார்கள். அனுமதி இல்லாமல் photos use பண்ணுவதும், onlineல் தவறான content spread பண்ணுவது போன்ற பிரச்சனைகளும் அதிகரித்திருக்கிறது.
இதனால் online safety மற்றும் privacy குறித்த கவலை தீவிரமாகி இருக்கிறது. Experts சொல்வது என்னவென்றால், AI tools நல்ல விஷயங்களுக்கு உருவாக்கப்பட்டாலும், misuse செய்யப்படும் விஷயமும் அது real peopleக்கு harm பண்ணுகிறது.
குறிப்பாக பெண்கள், public profiles வைத்திருப்பவர்கள், social media users அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால், users அதிக carefulஆ இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. Social mediaவில் privacy settings அதிக அக்கறையுடன் பார்க்கணும்.
personal photos publicஆ share பண்ணாம இருப்பது, suspicious messages மற்றும் links avoid பண்ணுவது முக்கியமாகும். Misuse content ஆக தெரிந்தால் உடனே report பண்ணி விடணும். Grok AI misuse பற்றிய விவாதம், digital worldல் security மற்றும் ethics எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நியாகப்படுத்தி இருக்கிறது.