Googleன் Nano Banana Pro என்ற புதிய AI, பழைய புகைப்படங்களை திருத்தி புதிதாக மாற்றும் செயலால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் family photos, black-and-white, பள்ளி புகைப்படங்களை மிக எளிதாக அழகாக மாற்ற முடியும்.
இந்த AI ஸ்பெஷலிட்டி என்னன்னா, editing knowledge எதுவுமே வேண்டாம். Photoவை upload செய்து, ஒரு simple prompt கொடுத்தாலே அந்த படத்தை புத்தம் புது sharp-ஆக, bright-ஆ, மாற்றிவிடும்.
எந்த சேதமும் இல்லாம Faces clearஆ இருக்கும். சிம்ப்ள்ளா சொல்லப்போனா ஒரே சொடுக்கில் பழைய photoக்கு புதிய life கிடச்சிடும்.
English Prompt:
Restore this old photograph, Improve sharpness, clean the face details, Remove scratches, dust and creases, fix the colors, and make it look like a high quality modern photo.
இது போன்ற promptகளை உங்களுக்கு தேவையான வகையில் கொடுத்தாலே Nano Banana Pro படம் எப்படி மாற்றணும் என்பதை புரிந்து, அதை டிஜிட்டல் தரத்தில் மீண்டும் உருவாக்கும். எந்த filters அல்லது manual editing தேவையே இல்லை.
இது தற்போது சிலருக்கு மட்டும் கிடைக்கும் versionல இருக்கிறது. ஆனால் பொதுமக்களுக்கு release ஆன பிறகு, வீட்டில் இருக்கும் பழைய albumகள் எல்லாம் புதிதாக மின்ன ஆரம்பிக்கும் என்றே சொல்லலாம்.