Missed Call ஆ? கவலையே இல்ல! WhatsAppல ரிப்ளேக்கு சூப்பர் அப்டேட் வந்துட்டு!

WhatsApp பயனர்களுக்கு useful feature இப்போ ரிலீஸ் ஆகிடுச்சு! உங்களுக்கு யாராவது call பண்ணி miss ஆகி இருந்தா, அதுக்குப் பிறகு நீங்க call back பண்ணாமலேயே voice அல்லது video note அனுப்பி reply செய்து விடலாம். Busyஆ இருக்கும்போதும் இது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.

இந்த feature எப்படி வேலை செய்துன்னா, உங்களுக்கு வந்த missed callக்கான chatஐ open பண்ணினால், voice ஐகான் அல்லது video ஐகான் காட்டும். அதைக் கிளிக் பண்ணி, நீங்க பேச விரும்புறதை record பண்ணி send பண்ணி விடலாம். Type பண்ண தேவையே இல்லை; பேசினால் போதும்.

Text messageஐ விட voice அல்லது video noteல நம்ம சொல்ற அந்த மெசேஜ் சரியான டோன்ல க்ளியரா போகும். “இப்போ call எடுக்க முடில”, “meetingல இருக்கேன்” மாதிரியான ரிப்ளேஸை easyஆ சொல்லிட முடியும். 

இந்த வசதி Android மற்றும் iPhone இரண்டிலும் வந்துவிட்டது. WhatsAppஐ latest versionக்கு update பண்ணிட்டாலே, இந்த option automaticஆ வந்துவிடும். Separate settingல on பண்ண தேவையே இல்லை.

WhatsAppன் இந்த புதிய option, daily communicationஐ இன்னும் easyஆ மாத்திடுது. Missed call வந்தாலும் tension வேண்டாம். ஒரு quick voice அல்லது video noteஏ போதும், message reach ஆகி விடும்.

Leave a Comment