AIல Baby dancing வீடியோஸ் செய்யணும்… Social Mediaவை கலக்கும் புது ட்ரெண்ட்

சமீபகாலமாக TikTok, Instagram Reels போன்ற social media platformsல் ஒரு புதிய trend வேகமாக viral ஆகி வருகிறது. அது என்னன்னா, AIயைப் பயன்படுத்தி குட்டி குழந்தைகளை வச்சு உருவாக்கப்படும் dancing baby videos. Cute baby photosஐ dance movements உடன் short videosஆ மாற்றி, trending music சேர்த்து share பண்ணுற இந்த content, இப்போ பெரிய attentionஐ பெறுகிறது.

இந்த videos உருவாக்குவதற்கு professional video editing தேவையில்லை. AI toolsஐ பயன்படுத்தினாலே போதும். ஒரு baby photo அல்லது face image upload பண்ணி, எந்த மாதிரி dance வேணும், எந்த music வேணும்னு select பண்ணினால், AI அந்த photoவை animate பண்ணி short dancing videoஆ generate பண்ணி விடும். சில secondsல் video ready ஆகிடும்.

இந்த trend இவ்வளவு popular ஆகுறதுக்கான முக்கிய காரணம் simplicity. Usersக்கு camera setup, editing apps, transitions என எதுவும் தேவையில்லை. AI tool தான் movements, expressions, rhythm உள்ளிட்ட எல்லாத்தையும் handle பண்ணும். அதனால் first time users கூட easily try பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.

Experts இதை social mediaல் AI creativity வளர்ச்சிக்கான ஒரு exampleஆ பார்க்கிறாங்க. Entertainment content உருவாக்குவது இப்போ techஐ depend பண்ண ஆரம்பிச்சிருக்கு. 2026ல் short video trendsல் AI dancing baby videos ஒரு major highlightஆ மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment