இன்பினிக்ஸ் நோட் 50 எஸ் 5 ஜி பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. மக்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில் இன்னும் விற்பனையை அதிகமாக்க ரேம் வேரியண்ட்டை அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி இன்பினிக்ஸ் நோட் 50 இயர்ஸ் 5ஜி 6gb ரேம் +128 gb ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கிறது.
இது அடுத்த வாரம் ஜூன் 23ஆம் தேதியிலிருந்து பிளிப்கார்ட் இணையதளத்தில் இதனை வாங்கிக் கொள்ளலாம். மேலும் 8 ஜிபி +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 18000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன் பினிக்ஸ் நோட் 50s 5ஜி பிளஸ் சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் அமலோட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இது 144 ஹெட்ஸ் ரெப்ரஷ்ரேட்டுடன் வருகிறது மேலும் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடக்சன் இதில் இருக்கிறது.

பிராசஸரை பொருத்தவரை டைமண்ட் சிட்டி 7300 எஸ் ஓ சி இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கேமரா அமைப்பை பொருத்தவரை 64 மெகாபிக்சல் சோனி imx682 முதன்மை கேமரா ஆகவும் 2 மெகாபிக்சல் பொக்கே கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
செல்பி கேமரா பொருத்தவரை 13 மெகாபிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது. 4k வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இந்த மொபைல் மிலிட்டரி கிரேட் வசதியுடன் ip 64 ரேட்டிங் உடன் வருகிறது. மேலும் இதில் சில ai வசதிகளும் உள்ளது.
5500mah பேட்டரி உள்ளது இதனை சார்ஜ் செய்ய 45 w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டைப் c சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 6gb + 128 gb ஸ்டோரேஜ் வேரியன்ட் மற்றும் 8gb+ 286gb ஸ்டோரேஜ் வேரியன்ட் 15000 ஆயிரம் மற்றும் 18000 விலைகளில் கிடைக்கப் பெறும்.