ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது. எவ்வளவுனு தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க!
iPhone 16 Plus
ஐபோன் 17 அறிமுகத்துக்குப் பிறகு ஐபோன் 16, 16 பிளஸ் போன்களுக்கான விலைக்குறைப்பை வழக்கம்போல் ஆப்பிள் நிறுவனம் செய்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் மற்ற ஆன்லைன் தளங்களும் பண்டிகை சீசன் தள்ளுபடி விற்பனையையும் வழங்கி வருகின்றன.
அந்த வகையில் ஜியோ மார்ட் iPhone 16 Plus போனுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்திருக்கிறது.இந்த ஆஃபரின் படி வழக்கமாக ரூ.89,990 விலையில் விற்கப்படும் iPhone 16 Plus போனை நீங்கள், 23,910 ரூபாய் தள்ளுபடியுடன் ஜியோ மார்ட்டில் வாங்க முடியும்.
குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்தால் இந்த விலை இன்னும் குறைந்து ரூ.64,990-க்கும் நீங்கள் iPhone 16 Plus போனை வாங்கலாம். ஜியோ மார்ட்டின் சமீபத்திய இந்த ஆஃபர் மூலம் iPhone 16 Plus போனின் விலை ரூ.65,990-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
எஸ்பிஐ வங்கியின் மூலம் EMI ஆஃபரைத் தேர்வு செய்தால் கூடுதலாக 5% வரை, அதாவது ஆயிரம் ரூபாயை கூடுதலாகத் தள்ளுபடியாகப் பெறலாம். மேலும், உங்கள் பழைய ஸ்மார்ட் போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம். உடனே உங்க iPhone 16 Plus போனை வாங்குங்க!